இனிப்பு வகைகள்
லட்டு
பூந்தி லட்டு
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - ஒரு கிலோ
சர்க்கரை - 1அரை கிலோ
பாதாம் பருப்பு - 5 கிராம்
கிஸ்மிஸ் - 5 கிராம்
உணவு கலர் - சிறிது
நெய் - போதுமான அளவு
செய்முறை :
கடலை மாவை நன்கு சலித்து தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். கரைத்த மாவில் தேவையான நிற உணவு கலர் சேர்க்க வேண்டும். வாணலியில் நெய் விட்டு அடுப்பிலேற்றி கொதிக்க ஆரம்பித்ததும் பூந்தி தேய்த்து வெந்ததும் தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையை ஓர் இழைப்பாகாக தயாரித்துக் கொள்ள வேண்டும். தயாரித்த இழைப்பாகில் பூந்தி ஆறுவதற்கு முன்பாக கிஸ்மிஸ், பாதாம் பருப்பு கலந்து உருண்டை களாக உருட்டிவிட வேண்டும். ஆறிவிட்டால் உருட்ட வராது. பூந்தியாக இருந்துவிடும்.
No comments:
Post a Comment