ரவா இட்லி
தேவையான பொருட்கள் :
பம்பாய் ரவை - 0.5 லிட்டர்
தயிர் - 1 லிட்டர்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 6
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து ரவையை அதில் கொட்டி எண்ணெய் விட்டு லேசாக வறுக்க வேண்டும். பிறகு அடுப்பை விட்டு இறக்கிவிடவும். பெரிய வெங்காயத் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள் தயாரித்துக் கொள்ள வேண்டும். வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து பருப்பு, கடலைப் பருப்பை தாளிதம் செய்து பிறகு அதோடு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
தயிரில் வறுத்த ரவையை கலந்து பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகளையும் சேர்த்து பொத்தலில்லாத இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி அதில் கலவையை ஊற்றி அடுப்பேற்றி வேகவிட்டு எடுத்துக் கொள்ளலாம். பிரஷர் குக்கரை பயன்படுத்து வதும் நல்லது.

No comments:
Post a Comment